பாசமுள்ள நெஞ்சங்கள்
பழி வாங்க நினைப்பது இல்லை!!!
நேசமுள்ள நெஞ்சங்கள்
நேசிக்க மறப்பதில்லை!!!
பிரியமுள்ள நெஞ்சங்கள்
பிரிவை தாங்குவதில்லை!!!
என்றும் அன்புடன் கண்ணன்...
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் .?
ஏன் தெரியுமா .?
உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை...

 

  

  

  

  


 

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  Valentines day Greetings

No Love..
No Tears..
No Fears...
Always Cheers..

Be Happy...

0 comments